navigate
Jump to navigation
Jump to search
பொருள்
navigate(வி)
- நாவாயோட்டு ( நாவாய் + ஓட்டு. நாவாய் என்றால் பாய்மரக் கப்பல்)
- வழிநடத்து, செலுத்து, வழி கண்டுபிடி.