கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
negative entry
- negative entry
- குறையெண்
- எதிரெண் உள்ளீடு
விளக்கம்[தொகு]
- ஒரு கணிப்பானில் உள்ளிடு செய்யப்பட்ட எண்ணுக்குக் குறை (Negative) அடையாளமிட்டு அவ்வெண் மதிப்பை குறையெண் மதிப்பாக மாற்றியமைத்தல்.
உசாத்துணை[தொகு]
- விக்கிமூலம்