negativity

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆங்கிலம்

negativity பெயர்ச்சொல்

பொருள்
  1. எதிரும் போக்கு, எதிர்மை, எதிர்கோண்மை
  2. (மின்மவியல்) எதிர்மின்மத் தன்மை; எதிர் மின்னூட்டத்தின் பண்பு.
  3. வழக்கமாயுள்ள தொடர் ஐயம், அறிவுரைகளையோ கட்டளைகளையோ எதிர்க்கும் விரும்பத்தகாத போக்கு ஆகிய குணங்கள் நிரம்பிய.
  4. சுழியத்தை விடக் குறைவான மதிப்பு.
பயன்பாடு

தமிழ்ச்சொல்[தொகு]

  1. எதிர்மறைத்துவம்

குறிப்புதவி[தொகு]

  1. Wordwebonline [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=negativity&oldid=1873544" இருந்து மீள்விக்கப்பட்டது