கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
neologism
- புதுமொழி புகுத்தல்
- புதிதாக உருவாக்கப்பட்ட வார்த்தை அல்லது சொற்றொடர். (எ.கா. "கடலை போடுதல்" = நகைச்சுவையாகவும் ஆர்வமாகவும் பேசுதல்)
neologism
- புதிதாக வார்த்தைகளை உருவாக்கி நடைமுறைப் படுத்தல்.