உள்ளடக்கத்துக்குச் செல்

network

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| பெ.| n.

  • பிணையம்;
  • வலைப்பின்னல்; வலையம்; வலையமைப்பு; பின்னல்; வலை
  • கூட்டமைவு; அமைப்பு; ஒருங்கிணைப்பு;
  • பின்னல்வேலை; வலைப்பணி; பின்னகம்;

பலுக்கல்

[தொகு]

விளக்கம்

[தொகு]
  1. கணினியியல்
    1. ஒன்றோடொன்று பிணைந்த கணினி அமைப்புகள் மற்றும் முனையங்கள்
    2. தரவுத் தொடர்பு வழித் தடங்களில் பிணைக்கப்பட்டுள்ள தொடர் முனைகள்.
    3. ஒரு திட்ட நடவடிக்கைகள் பணிகள் நிகழ்வுகளுக்கிடையே உள்ள அமைப்பு உறவு.[1]
  2. பொது
    1. இந்தியாவில் மிகப்பெரிய இருப்புவழி பிணையம் உள்ளது - India has a large railway network.
    2. கைப்பேசியில் பிணையம் இல்லை - No network in mobile phone.
    3. சமூக பிணையம் ஒரு அற்புதம் - Social network is a wonder.

ஆதாரம்

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=network&oldid=1999399" இலிருந்து மீள்விக்கப்பட்டது