கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
neutrino
- இயற்பியல். பொறியியல். வேதியியல். நியூட்ரினோ; நியூத்திரினோ. [1]
- நொதுங்குறுமம். [2]. நுண்நொதுமி [3].
மேற்கோள்கள்[தொகு]
- ↑ தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் neutrino
- ↑ காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் (உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை) - புத்தகத்திலிருந்து - தமிழாக்கம்: நலங்கிள்ளி
- ↑ தொழில்நுட்பம் - தமிழ் இயற்பியல் அருஞ்சொற்பொருள்கள் [1]