உள்ளடக்கத்துக்குச் செல்

nightlong

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
  1. night + long

பொருள்

[தொகு]
  • nightlong, உரிச்சொல்.
  1. இரவெல்லாம்
  2. இரவெல்லாம் நடக்கிற
  3. இராத்திரி முழுவதும்
  4. இராத்திரியெல்லாம் நிகழ்கிற
  5. முழு இராத்திரியும்

விளக்கம்

[தொகு]
  1. விடிய,விடிய இரவு நேரமெல்லாம் நடக்கிற/நிகழ்கிற விடயத்தைக் குறிக்க உபயோகிக்கும் உரிச்சொல் nightlong
  2. எ.கா...That club is famous for nightlong activities!
( மொழிகள் )

சான்றுகோள் ---nightlong--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=nightlong&oldid=1873997" இலிருந்து மீள்விக்கப்பட்டது