உள்ளடக்கத்துக்குச் செல்

nod

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
nod:

பொருள்

[தொகு]
  • nod, பெயர்ச்சொல்.
  1. தலையசைப்பு
  2. நியமனம்
  3. சுட்டுக் குறியீடு
  • எ.கா. For the fifth time in her career she received a Grammy nod.
  • nod, வினைச்சொல்.
  1. இணக்கத்தைத் தெரிவிக்கும் வகையில் தலையை அசைத்தல்
  2. மேலும் கீழும் ஊசலாடுதல்
  3. தூங்கிப் போதல்
  4. தற்காலிகக் கவனக் குறைவால் தவறிழைத்தல்
  5. கால் பந்து விளையாட்டில் பந்தைத் தலையால் முட்டித் தள்ளுதல்
  6. ஒன்றை மறைமுகமாகச் சுட்டுதல்


( மொழிகள் )

சான்றுகோள் ---nod--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=nod&oldid=1904350" இலிருந்து மீள்விக்கப்பட்டது