nominal party
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- nominal party, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): பெயரளவுக் கட்சி
விளக்கம்
[தொகு]நீதிமன்றத்திற்கு முன் கொண்டு வரப்பட்டிருக்கும் வழக்கைத் தீர்த்து வைக்க, அவ்வழக்குத் தொடர்பாக வழக்கில் சேர்க்கப்பட வேண்டிய கட்சி ஆனால், அப்படி சேர்க்கப்படும் கட்சி, நீதிமன்றத்தின் தீர்ப்பினால் பாதிக்கப்படுவதில்லை.
- இவைகளையும் காணவும்:-
- party
- proper party
- necessary party
- indispensable party
( மொழிகள் ) |
சான்றுகோள் ---nominal party--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்