nutraceuticals
Appearance
nutraceuticals
- nutraceuticals
பொருள்
[தொகு]- ஊட்ட மருந்துகள்
விளக்கம்
[தொகு]- இச்சொல் nutrition, pharmaceuticals ஆகிய இரு சொற்களின் தொகுப்பு உணவுப் பிழிவுகளைத் தடுப்பு மருந்துகளாகவோ துணை உணவுப் பொருள்களாகவோ பயன்படுத்தலாம் என்பது இச்சொல்லின் பொருள். வருங்கால உணவுக் கலையில் உணவுகளாக, அதாவது ஆற்றல் தரும் உணவுகளாக அமைபவை.