obey

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

வினைச்சொல்[தொகு]

obey

  1. கீழ்ப்படி; பணிந்து நட; கட்டுப்படு; அடிபணி
  2. கீழ்ப்படிதல்; அடங்கி இருத்தல்;
  3. இணங்குதல்; பின்பற்றுதல்; ஒத்துப்போதல் (conform to -- obeys the Newton's laws of motion)
"https://ta.wiktionary.org/w/index.php?title=obey&oldid=1894987" இலிருந்து மீள்விக்கப்பட்டது