object management group

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

object management group

பொருள்[தொகு]

  1. ஆப்ஜெக்ட் மேனேஜ்மென்ட் குரூப்

விளக்கம்[தொகு]

  1. பொருள் மேலாண்மைக் குழு : பொருள்நோக்கு மென்பொருள் பயன்பாடு களுக்கான பொது தரவரையறைகளை இறுதி செய்கின்ற ஒரு பன்னாட்டு அமைப்பு.1989ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.பொருள் மேலாண்மைக் கட்டுமானம் (object management architecture - OMA) என்கிற தரக்கோட்பாட்டையும் இது வரை யறுத்துள்ளது.பகிர்ந்தமை சூழல்களுக்குரிய தரப்படுத்தப்பட்ட பொருள் மாதிரியம் (object model) ஆகும் இது.

உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=object_management_group&oldid=1909392" இலிருந்து மீள்விக்கப்பட்டது