object model
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- பொருள் மாதிரியம்
விளக்கம்
[தொகு]- சி++ போன்ற ஒரு பொருள் நோக்கு மொழிக்கான கட் டமைப்பு அடித்தளத்தைக் குறிக்கிறது.கருத்தியல்(abstraction), உடன்நிகழ்வு(concurrency), உறைபொதியாக்கம்(encapsulation), மரபுரிமம்(inherience), தொடர் நீட்டிப்பு (persistence), பல்லுரு வாக்கம்(polymorphism), வகைப்பாடு(typing) போன்ற கோட்பாடுகளைக் கொண்டது.