objects
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- objects, பெயர்ச்சொல்.
- பொருட்கள், பருப்பொருட்கள்
- நோக்கங்கள்
- உணர்ச்சிகள் செலுத்தப்படும் பொருள், அல்லது நபர்
- எ.கா.
- Various objects were piled up on the floor haphazardly.
- The objects of the council were not known to its members.
- Sita was the object of Rama's love and affection.
- objects, வினைச்சொல்.
- ஆட்சேபிக்கிறான், ஆட்சேபிக்கிறாள், ஆட்சேபிக்கிறார், ஆட்சேபிக்கிறது.
- எ.கா. India repeatedly objects Pakistan's act of internationalising the Kashmir issue.
விளக்கம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---objects--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்