obtained
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- obtained, வினைச்சொல்.
- முயன்று பெற்றான், முயன்று பெற்றாள், முயன்று பெற்றார், முயன்று பெற்றார்கள், முயன்று பெற்றது, முயன்று பெறப்பட்டது.
- எ.கா.
- He obtained the legal heirship certificate from the Government authority.
- The marks obtained by him in the examination was not very good.
விளக்கம்
[தொகு]- obtain என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---obtained--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்