occupied

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • occupied, வினைச்சொல்.
  1. தனதாக்கிக் கொண்டான், தனதாக்கிக் கொண்டாள், தனதாக்கிக் கொண்டார், தனதாக்கிக் கொண்டார்கள், தனதாக்கிக் கொண்டது.
  2. ஆக்கிரமித்தான், ...
  3. வியாபித்தான், ...
  4. குடியேறினான், ...
  • எ.கா.
  1. He occupied the house.
  2. She occupied his thoughts.
  • occupied, உரிச்சொல்.
  1. ஒதுக்கப்பட்டுள்ளது. எ.கா. The stall in the left is occupied.
  2. மும்முரமாக மூழ்கியிருத்தல். எ.கா. She is occupied in her work.
  3. ஆக்கிரமிப்பில் இருத்தல். எ.கா. Korea was occupied by Japan during the second world war.

விளக்கம்[தொகு]

  • occupy என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---occupied--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=occupied&oldid=1898881" இலிருந்து மீள்விக்கப்பட்டது