உள்ளடக்கத்துக்குச் செல்

octoploid

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

octoploid

  • எட்டு மரபுத்திரி உடைய
  • எண்மம்
விளக்கம்
  • எண் தொகுதி நிறப்புரிகளைக் கொண்ட உயிரணு அல்லது உயிரி. நிறப்புரியின் அடிப்படை எண்ணைப்போல் 8 மடங்கு கொண்டது.
பயன்பாடு
  • ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=octoploid&oldid=1898992" இலிருந்து மீள்விக்கப்பட்டது