odorant binding protein

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்[தொகு]

  • odorant binding protein, பெயர்ச்சொல்.
  • மணத்துக்குரிய பிணைப்புப் புரதம்; மணப் பிணைப்புப் புரதம்

விளக்கம்[தொகு]

  • கொழுப்பினை நாடும், மணம் உருவாக்கும் மூலக்கூறுகளைப் பிணைத்து அவற்றை மணம் பெறுவிகளுக்கு அனுப்பும் நாசிச் சளியில் உள்ள புரதம்

[1]


( மொழிகள் )

சான்றுகோள் ---odorant binding protein--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=odorant_binding_protein&oldid=1887364" இலிருந்து மீள்விக்கப்பட்டது