off-hook
Appearance
off-hook
பொருள்
[தொகு]- கொக்கிக்கு வெளியே
விளக்கம்
[தொகு]- சுழற்றி, வெளியே பேசக்கூடிய தொலைபேசிக் கம்பியின் நிலை.உள்ளே வரும் தொலைபேசி அழைப்பை ஏற்று பதில் பேச தடை செய்கிறது.தொலைபேசி உருவான காலத்தில் கைக்கருவியை கொக்கியிலிருந்து வெளியே எடுத்து பேசியதைக் கொண்டு இச்சொல் உருவானது.on-hook என்பதற்கு எதிர்ச்சொல்.