offensive
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
offensive
- மனதிற்கு ஒவ்வாத, மனதைப் புண்படுத்தும்
- தாக்குதற்குரிய; தீங்கு விளைவிக்கக்கூடிய
- படையியல்: வலிதாக்குதல்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் offensive