offered

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • offered, வினைச்சொல்.
  1. அளித்தான், அளித்தாள், அளித்தார், அளித்தார்கள், அளித்தது, அளிக்கப்பட்ட, அளிக்கப்பட்டது. எ.கா. She offered him a cup of coffee. The explanation offered was not satisfactory. The offered remarks were not adequate.

விளக்கம்[தொகு]

  • offer என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---offered--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=offered&oldid=1590088" இலிருந்து மீள்விக்கப்பட்டது