offhand

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • offhand, உரிச்சொல்.
  1. முயற்சி முனைப்பற்ற
  2. முன்னேற்பாடின்றிச் செய்யப்படுகிற
  3. முன்கருதலுடன் முனைந்து செய்யாத
  4. இயலெளிமைவாய்ந்த
  5. கோடு வகையில் வாரொழுங்கான
  6. கற்றுருவாக்கப்படாத
  7. உடனெழுச்சியான
  8. பண்பு நய அமைதியற்ற
  9. உடனெழுச்சியான
  10. பண்பு நய அமைதியற்ற
  11. வெடுக்கென்ற
  12. சடங்காசாரமற்ற
  13. வர


( மொழிகள் )

சான்றுகோள் ---offhand--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=offhand&oldid=1590095" இலிருந்து மீள்விக்கப்பட்டது