உள்ளடக்கத்துக்குச் செல்

office of the future

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

office of the future

பொருள்

[தொகு]
  1. வருங்கால அலுவலகம்

விளக்கம்

[தொகு]
  1. கணினி தரவுச் செய்தித் தொடர்பு முறைகள் பிற மின்னணுவியல் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றைப் பெருமளவில் பயன்படுத்தும் எதிர்கால அலுவலகம். இத்தகைய அலுவலகத்தில் பெரும்பாலான எழுத்தர் செயலக செய்தித் தொடர்புப் பணிகள் தானியக்க முறையில் நடைபெறும்.

உசாத்துணை

[தொகு]
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=office_of_the_future&oldid=1909393" இலிருந்து மீள்விக்கப்பட்டது