உள்ளடக்கத்துக்குச் செல்

offline navigator

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  1. அகல்நிலை வழிச்செலுத்தி

விளக்கம்

[தொகு]
  1. அகல்நிலை திசைச்செலுத்தி : இணையத்திலிருந்து மின்னஞ்சல், வலைப் பக்கங்கள், செய்திக்குழுக் கட்டுரைகள் அல்லது பிற நிகழ்நிலை மன்றங்களி லுள்ள கருத்துரைகள் இவற்றைப் பதிவிறக்கம் செய்து, நமது கணினியிலுள்ள வட்டில் சேமித்து வைத்துக்கொண்டு, பின்னொரு சமயத்தில் இணைய இணைப்பு இல்லாமலேயே அவற்றைப் பார்வையிடுவதற்கென வடிவமைக்கப்பட்ட மென்பொருள்.இணைய இணைப்புக்காக ஆகும் செலவு இதனால் மிச்சப்படுகிறது.

உசாத்துணை

[தொகு]
  1. [ https://ta.wikisource.org/s/985v தமிழ் விக்கிமூலம்]
"https://ta.wiktionary.org/w/index.php?title=offline_navigator&oldid=1910720" இலிருந்து மீள்விக்கப்பட்டது