offpage connector
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- தொடர்பிலா பக்க இணைப்பி;மறுபக்க இணைப்பி
விளக்கம்
[தொகு]- பக்க இணைப்பி : ஒரு தடவரிசை விளக்கப் படத்தில் ஒரு பக்கத்திலிருந்து மாறுபட்ட மற்றொரு பக்கத்திற்கு ஒரு தொடர் வரிசையை இணைப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஐங்கோணக் குறியீடு.
உசாத்துணை
[தொகு]- [ https://ta.wikisource.org/s/985v தமிழ் விக்கிமூலம்]