omni page
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- ஆம்னி பேஜ்
விளக்கம்
[தொகு]- கேயர் கார்ப்பரேஷ னிடமிருந்து பீசி மற்றும் மெக்கின்டோஷூக்காக உருவாக்கப்பட்ட எழுத்து உணர் மென்பொருள். சொற்பகுதியிலிருந்து வரைகலையைப் பிரித்துப் பார்க்கவும் பலவகையான அச்செழுத்துகளை சொற்பகுதியாக மாற்றித் தரவும் திறனுள்ள முதல் பீசி மென்பொருள்.