உள்ளடக்கத்துக்குச் செல்

omniscience

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

omniscience

  1. எல்லாம் அறிந்தமை, சர்வக்கியானம்; நிறைபேரறிவு
  2. எல்லாம் அறிந்த நிலை, கடையிலாவறிவு: முற்றுணர்வு, வரம்பில்காட்சி: மனனம், சர்வஞ்ஞத்துவம்: முற்றறிவு, கடையிலாக்காட்சி


சொற்குவை அகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=omniscience&oldid=1935946" இலிருந்து மீள்விக்கப்பட்டது