omnium gatherum
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- omnium gatherum, பெயர்ச்சொல்.
- பல்பொருட் கதம்பம்
- பல்வகை மக்கள் கும்பல்
- எல்லாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட விருந்து
( மொழிகள் ) |
சான்றுகோள் ---omnium gatherum--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி