on-board
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- தன்னமைவு
விளக்கம்
[தொகு]- "தரமான" கணினி மாதிரியின் ஒரு பகுதியாக ஒரு குறிப்பிட்ட வன் பொருள் சாதனத்தைச் சேர்ப்பதைக் குறிப்பிடுவது. சான்றாக." ஐபிஎம் ராம்-ஆன் போர்டு" என்றால் இந்த அளவு ராம் குறிப்பிட்ட மாடல் கணினியில் தரமானதாக சேர்க்கப்பட்டுள்ளது என்று பொருள். "ஆன்-போர்டு" என்ற சொல் ஒரு குறிப்பிட்ட மின் சுற்று தாய் அட்டையில் உள்ளது என்பதையும் குறிப்பிடுகிறது.