on-line
Appearance
ஆங்கிலம்
[தொகு]- on-line, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- இயங்கலை = on-line இணையம், அலைவழியாக இயக்கத்தில் இருக்கும் நிலை.
- வலைவழி = on-line இணையம், வலை வழியாக இயக்கத்தில் இருக்கும் நிலை.
- முடங்கலை = off-line இணையம், அலையின்றி முடங்கி இருக்கும் நிலை.
- அல்வழி = off-line இணையம், வலையின்றி இயங்கா நிலை.
- அலை என்பது இங்கு அருகலையை (Wi-Fi) குறிக்கும்.
பயன்பாடு
[தொகு]- செய்திப் போக்கு வரவில் இயங்கலை( on-line) பயன்படுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---on-line--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம் + https://thamizhppanomanramm.blogspot.com/