onana
Appearance
onana ஒலிப்பு: ஒனானா (வி)
பொருள்
- (ஒருவரை ஒருவர்) பார் (த்தல்) அல்லது சந்தித்துக்கொள் (ளுதல்)
விளக்கம்
- தொடர்புடைய பிற சொற்கள்:
- tutaonana (ஒலிப்பு: தூத்த_ஒனானா) = பின்னர் (மீன்டும்) பார்ப்போம் அல்லது பின்னர் (மீன்டும் சந்திப்போம்)
- ya kuonana (ஒலிப்பு:ய கு_ஒனானா) = மீண்டும் சந்திக்கும் வரை அல்லது மீண்டும் பார்க்கும் வரை