online fault-tolerant system
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- நேரடிப் பிழைதாங்கு பொறியமைவு : உடனடி பிழை பொறுதி அமைப்பு
விளக்கம்
[தொகு]- மென்பொருள் பிழைகள் இருந்தபோதிலும் சரியாகச் செயற்படுகிறவாறு வடி வமைக்கப்பட்ட கணினியமைவு.
உசாத்துணை
[தொகு]- [ https://ta.wikisource.org/s/985v தமிழ் விக்கிமூலம்]