opaline
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- opaline, பெயர்ச்சொல்.
- அரைகுறையாகத் தளிவில்லாமல் ஒளிக்கதிர்கள் ஊடுருவிச் செல்லும் வெண்ணிறக் கண்ணாடி
- opaline, உரிச்சொல்.
- பல நிறம் நிழலாடும் மணி வகைபோன்ற
- மாறிக்கொண்டிருக்கும் நிறங்களைக் காட்டுகிற
- வானவில்போல் பல நிறங்ளுடன் விளங்குகிற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---opaline--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி