open doc
Appearance
பொருள்
[தொகு]- ஓப்பன்டாக்
விளக்கம்
[தொகு]- பொருள் நோக்கிலான ஒரு பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (Application Programming Interface) .வெவ்வேறு பணித்தளங்களில் உருவாக்கப்பட்ட பல்வேறு தனித்த நிரல்கள் ஒற்றை ஆவணத்தில் ஒன்றாக இணைந்து செயல்பட வழி பிற கோப்புகள் ஆகியவற்றை உட்பொதித்து அல்லது தொடுப் பேற்படுத்தி ஆவணம் உருவாக்க ஓப்பன் டாக் அனுமதிக்கிறது.ஆப்பிள், ஐபிஎம், ஆப்ஜெக்ட் மேனேஜ்மென்ட் குரூப் மற்றும் எக்ஸ்கன்சோர்ட்டியம் ஆகியவை இணைந்த கூட்டணி ஓப்பன் டாக்கை ஆதரிக்கிறது.