open shop

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்[தொகு]

  1. திறந்த நிலைக் களம்

விளக்கம்[தொகு]

  1. ஒரு கணினி வசதியின் செயற்பாடு.இதில் பெரும் பாலான ஆக்கமுறைச் சிக்கல் செயல்முறைப் படுத்துதல்களும் ஒவ்வொரு செயல்முறைப் படுத்தும் வல்லுநர் குழுமத்தினால் அல்லாமல் ஒவ்வொரு சிக்கல் ஒழுங்கியக்குநரால் செய்யப்படுகிறது.இது முடிவுற்ற களம் (closed shop) என்பதற்கு மாறுபட்டது.

உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=open_shop&oldid=1910851" இலிருந்து மீள்விக்கப்பட்டது