optical mark recognition (OMR)
Appearance
optical mark recognition (OMR)
பொருள்
[தொகு]- ஒளியியல் குறியெழுத்தேற்பு ஒளியியல் குறியறிதல்; (ஓஎம்ஆர்)
விளக்கம்
[தொகு]- ஒரு குறிப்பிட்ட நிலையில் ஒரு குறியெழுத்தை இருத்தி வைப்பதன்மூலம் கணினிப்பொறி உட்பாட்டுக்காகத் தரவுகளை இன்னொரு ஊடகமாக மாற்றுவதற்குரிய தகவல் செய்முறைப்படுத்தும் தொழில்நுட்பம்.இந்த நிலை ஒவ்வொன்றும் கணினிப்பொறிக்குத் தெரிந்திருக் கிற ஒரு மதிப்பினைக் கொண்டிருக்கும்.அந்த மதிப்பு மனிதரால் அறியக் கூடியதாகவோ அல்லது அறிய முடியாததாகவோ இருக்கலாம்.இது ஒளியியல் எழுத்தறிதலுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தக்கது