optimizer

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்[தொகு]

  1. திறன்மிகுப்பி

விளக்கம்[தொகு]

  1. ஒரு கணினி, பிணையம் அல்லது பிற சாதனம் அல்லது முறைமையின் செயல்திறனை மிகுக்கச் செய்யும் ஒரு நிரல் அல்லது சாதனம்.எடுத்துக்காட்டாக, வட்டுத் திறன்மிகுப்பி நிரல், கோப்பு அணுகல் நேரத்தைக் குறைக்கிறது.

உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=optimizer&oldid=1910857" இலிருந்து மீள்விக்கப்பட்டது