கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ordeal
- கடுமையான சோதனை.
- துன்பம், துன்பமயம், துயரம், படுதுயரம், நெடுந்துயரம், சோகமயம்
- துயர்தரும் நிகழ்வுக்கு ஆளாதல்
- நெடுந்துயர், கடுந்துயர், பெருந்துயர், கொடுந்துயர், படுதுயர், தொடர்துயர், விடாத்துயர், விடாப்பிணி, நீங்காத்துயர், நீள்துயர்
- பேரல்லல், பேரவதி, பேரின்னல்