ornithischia

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

ornithischia

  • விலங்கியல். புள்ளூடு (புள் + ஊடு) தொன்மா; புள் எனப்படும் பறவைகளைப் போன்ற ஊடு (இடுப்பு) உடையக் கொடியத் தொன்மாக்களைக் குறிக்கும்.

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் ornithischia
"https://ta.wiktionary.org/w/index.php?title=ornithischia&oldid=1640986" இலிருந்து மீள்விக்கப்பட்டது