உள்ளடக்கத்துக்குச் செல்

orphans and widows

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • orphans and widows, பெயர்ச்சொல்.
  1. அனாதைகளும், விதவைகளும்
  • இந்தச் சொற்றொடர், இங்கு மாறுபாடான பொருளைக்கொண்டது...சமூகத்தில் சாதாரணமாகப் புரிந்துக்கொள்ளப்படும் அர்த்தமல்ல...கீழ்கொடுத்துள்ள விளக்கத்தைக் கவனிக்கவும்

விளக்கம்

[தொகு]
  • இச்சொற்றொடர், மைக்ரோசாஃப்ட் வேர்டில் பயன்படுத்தப்படுகிறது.
  • ஒரு பத்தியின் முதல் வரி, ஒரு பக்கத்தின் கடைசி வரியில் அமைந்து, அப்பத்தியின் பிற வரிகள், அடுத்தப் பக்கத்தில் அமைந்தால், அத்தகைய முதல் வரி 'அனாதை' என்று கூறப்படுகிறது.
  • ஒரு பத்தியின் கடைசி வரி, அடுத்தப் பக்கத்தின் முதல் வரியில் அமைந்து, அப்பத்தியின் பிற வரிகள், முந்தைய பக்கத்தில் அமைந்தால், அத்தகைய கடைசி வரி 'விதவை' என்று கூறப்படுகிறது.


( மொழிகள் )

சான்றுகோள் ---orphans and widows--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=orphans_and_widows&oldid=1450390" இலிருந்து மீள்விக்கப்பட்டது