ortholog

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • ortholog, பெயர்ச்சொல்.
  1. ஆர்தோலாக்
  2. ஒர்தோலாக்
விளக்கம்
(மரபியல்) பல்வேறு இனங்களில் காணப்படுகின்ற நேரோட்ட வம்சாவழியில் தொடர்புடைய இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அமைப்பொத்த மரபணு வரிசை
பயன்பாடு
  1. பிற வடிவம்:orthologue
( மொழிகள் )

ஆதாரங்கள் ---ortholog--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=ortholog&oldid=1875144" இலிருந்து மீள்விக்கப்பட்டது