ossuary
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- ossuary, பெயர்ச்சொல்.
- என்புக்கலம்
- இறந்தவர்களின் எலும்புகள் வைக்கும் கலம்
- பழைய எலும்புகள் காணப்படும் குகை
- எலும்புகள் அடுக்கி வைக்கப்படும் வீடு அல்லது நிலவறை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---ossuary--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி