out for the count
Appearance
- அடித்துப்போட்டாற் போல் (தூங்குதல்); நினைவின்றி கிடத்தல்; to be sleeping, especially heavily [1]; unconscious or in a deep, insensible sleep.
- be out for the count
பயன்பாடு
[தொகு]- Mani was really sleepy and two minutes after getting into bed, he was out for the count. = அயற்சி மிகுதியால் படுத்த உடன், அடித்துப்போட்டாற் போல் மணி தூங்கி விட்டான்.