overreach
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- overreach, வினைச்சொல்.
- குதிரை வகையில் பின்காற்குளம்பு பட்டு முன் கால் காயமுறச்செய்
- எட்டிப்பிடித்து மெற்செல்
- மிகு திறமையால் காரியம் கெடச்செய்
- மிகு சூழ்ச்சியால் தோல்வியுறுவி
- வலிந்து எட்டிப்பிடிக்க முயன்று தோல்வியுறுவி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---overreach--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி