கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
overtake
- தடம் மாறுதல்
வினைச்சொல்[தொகு]
- முந்துச்செல்
- மேற்சென்று எட்டு
- தொடர்ந்துசென்று பிடி
- புயல்-இடர்-துன்பம் வகையில் எதிர்பாராது திடீரென வா