overtype mode

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

overtype mode

பொருள்[தொகு]

  1. மேலெழுது முறை

விளக்கம்[தொகு]

  1. ஏற்கனவே உள்ள எழுத்துகளின் மீது அவையழிந்து புதிய எழுத்துகள் அவ்விடத்தில் பதியுமாறு தட்டச்சிடும் முறை. INSERT Mode-க்கு மாறானது.

உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=overtype_mode&oldid=1909959" இலிருந்து மீள்விக்கப்பட்டது