paedogenesis
Appearance
பொருள்
paedogenesis
- கூட்டுப்புழுப் பருவ இனப்பெருக்கம்
- ...
விளக்கம்
- இளமுயிரியில் ஏற்படும் இனப்பெருக்கம். இளமுயிரி என்பது முட்டையிலிருந்து வெளி வந்த உயிர் வளர்ச்சி நிலையிலுள்ளது. சலமாந்தரின் இளமுயிர் இத்திறங் கொண்டது. நிலையான இளமுயிரி நிலை கொண்ட விலங்குகள் இத்திறன் பெற்றிருக்கும்
பயன்பாடு
- ...