உள்ளடக்கத்துக்குச் செல்

pager

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

pager

  1. தொலை அழைப்பான், தொலையழைப்பி
  2. அகவி

விளக்கம்

[தொகு]
  1. இடுப்பில் செருகிக் கொள்வதற்கு ஏற்றவாறு உள்ள மின்னணுக் கருவியமைப்பு. குறிப்பிட்ட ஒலி மூலமாகவோ காட்சி மூலமாகவோ ஒருவரை அழைப்பது. அண்மைக் காலத்திலிருந்து நடைமுறையில் இருப்பது
"https://ta.wiktionary.org/w/index.php?title=pager&oldid=1899380" இலிருந்து மீள்விக்கப்பட்டது