உள்ளடக்கத்துக்குச் செல்

pages

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • pages, பெயர்ச்சொல்.
  1. பக்கங்கள்
  2. குற்றேவல் செய்யும் பையன்கள்
  3. ஆண் குழந்தைகள்
  4. ஒரு வகை தென் அமெரிக்க அந்துப் பூச்சிகள்
  5. புதிதாக அச்சு வார்க்கப்பட்ட செங்கற்களை நகர்த்திச் செல்லும் வழித்தடங்கள்
  • pages, வினைச்சொல்.
  1. பக்கங்களுக்கு எண்ணிடுதல்
  2. பக்கங்களுக்குக் குறியிடுதல்
  3. பக்கங்களைப் புரட்டுதல்
  4. கைப்பிரதி, அல்லது புத்தகத்தின் ஒரு பக்கத்திற்கு தேவையான தாள்களை வழங்குதல்

விளக்கம்

[தொகு]
  1. page என்பதன் பன்மை.
  2. page என்பதன் நிகழ்கால ஒருமைப் படர்க்கை.


( மொழிகள் )

சான்றுகோள் ---pages--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=pages&oldid=1592416" இலிருந்து மீள்விக்கப்பட்டது