pages per minute
Appearance
pages per minute
பொருள்
[தொகு]- பக்கங்கள் ஒரு நிமிடத்தில்
விளக்கம்
[தொகு]- சுருக்கமாக பீ. பீ. எம் (PPM அல்லது ppm) எனக் குறிக்கப்படும். ஒர் அச்சுப் பொறியின் வெளியீட்டுச் செயல்திறனைக் குறிக்கும் அளவீடு. ஒரு நிமிடத்தில் எத்தனை பக்கங்கள் அச்சிடும் என்பதைக் குறிக்கிறது. இந்த அளவீட்டை அச்சுப்பொறியைத் தயாரிக்கும் நிறுவனங்களே குறிப்பிடுகின்றன. பக்கம் என்பது வழக்கமான சாதாரணமான (ஏ4) பக்கத்தைக் குறிக்கும். அச்சிடும் பக்கங்களில் அதிகப்படியான வரைகலைப் படங்களோ எழுத்துரு அமைப்புகளோ இருப்பின் அச்சிடும் வேகம் அச்சுப்பொறியில் குறிப்பிட்டுள்ள பீபீஎம் வேகத்தைவிட வெகுவாகக் குறைந்திருக்கும்.